Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டியில் இத்தனை கோடி மோசடியா- வெடித்த பிரச்சனை

விஷால், நாசர் அணி நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். பல கோடி கடனை அடைத்து பல உதவிகளையும் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் வராகி என்பவர் நடிகர் சங்கத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். இதில் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நடந்த போது அதன் ஒளிப்பரப்பு உரிமத்தை விற்றதில் ரூ. 6 கோடி வரை மோசடி நடந்துள்ளதாம்.

மேலும் நடிகர் சங்கத்திலேயே கூட ரூ. 3 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.