Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த சிவகார்த்திகேயனா? ஆளை விடுங்கப்பா, அலறிய ஹீரோ

சிவாகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற லிஸ்டில் இடம்பிடித்துவிட்டார். இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு பிரபல தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே, இவரை தொடர்ந்து மா.கா.பா வர, தற்போது கார்த்தியும் 465 படத்தின் மூலம் களம் இறங்கிவிட்டார்.

கார்த்தியிடம் நீங்க தான் அடுத்த சிவகார்த்திகேயனா? என்று கேட்க, ‘அட அவர் எங்கேயோ இருக்கிறார், ஆளை விடுங்கப்பா’ என கூறி நகர்ந்துவிட்டாராம்.