Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் டெல்லி பொறுக்கி இல்லை- கமல்ஹாசன் பதிலடி

கமல்ஹாசன் எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். சமீபத்தில் தமிழர்களை ஒரு பிரபல கட்சி பிரமுகர் பொறுக்கி என்று குறிப்பிட்டார்.

இது பல தமிழர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது, அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்.

இதில் இவர் ‘சிலர் தமிழர்களை பொறுக்கி என்கிறார்கள், ஆம் நான் பொறுக்கி தான், தமிழ் பொறுக்கி.

இங்கேயே தான் பொறுக்குவேன், ஆனால், டெல்லி சென்று பொறுக்க மாட்டேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.