Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினி

ஜல்லிக்கட்டு பிரச்சனை இப்போது தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. அமைதியாக நடந்து வந்த போராட்டம் இப்போது கலவரமாக மாறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.