ஆட்டோவிற்கு தீ வைத்த போலிஸ், அத்தனை வன்முறைக்கும் இவர்கள் தான் காரணம்- கமல் முதல் அரவிந்த் சாமி வரை கொந்தளிப்பு
அரவிந்த்சாமி எப்போது மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார். அப்படித்தான் ஜல்லிக்கட்டிற்கு தன் ஆதரவை தெரிவித்தார்.
இதன் பின்பு இன்று போராட்டம் வன்முறையாக, இந்த வன்முறைக்கு காரணம் காவல்த்துறையினர் தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
இதற்கு வீடியோ சான்றும் உள்ளது, இதை அரவிந்த்சாமி மட்டுமின்றி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். கமலும் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
One week of an iconic, peaceful protest. Then things change with what now looks like a well planned set up! 😡 pic.twitter.com/DUfEUBUmBS
— arvind swami (@thearvindswami) January 23, 2017
What is this. Please explain some one pic.twitter.com/MMpFXHSOVk
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017