Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு பேச்சை கேட்டு போலிசிடம் தர்மஅடி வாங்கிய இளைஞர்

நடிகர் சிம்பு போராட்டம் நடந்திட்டு இருக்கும் சமயத்தில் போலீசார் தாக்கினால் தேசிய கொடிஅணியுங்கள், தேசிய கீதம் பாடுங்கள் என்று கூறியிருந்தார். சமூகவலைத்தளங்களிலும் இந்த தகவல் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

இதை கேட்ட ஒரு இளைஞர் இன்று நடந்த கலவரத்தில் தேசிய கோடி அணிந்து இருந்தார்.

உடனே போலீசார் தனியாக கூப்பிட்டு அவருக்கு தர்மஅடி கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து அந்த இளைஞரின் கதறல் வீடியோ வைரலாகி வருகிறது.