ஒரு சூப்பர்ஹிட் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்த நடிகை தற்போது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அது வேறு யாருமில்லை நண்பன் படத்தில் நடித்த இலியானா தான். அவர் உடை ஏதுமில்லாமல் ஒரு புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளார்.
இப்படி ஹாட்டான படங்களை அவர் வெளியிடுவது முதல் முறை இல்லை என்றாலும், இந்த நிர்வாண புகைப்படத்தை இலியானாவின் காதலரும், பிரபல புகைப்பட கலைஞருமான Andrew Kneebone எடுத்துள்ளதால் அது வைரலாகி வருகிறது.