Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய படங்கள் கிடைக்காததால் கிளாமரில் குதிக்கும் பிரபல நாயகி

கிராமத்து பெண்ணாக நிறைய படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் கடைசியாக நடித்த மாவீரன் கிட்டு படம் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெறவில்லை.

தற்போது ஜீவாவுடன் நடிக்கும் படம் மட்டும் தான் இருக்கிறதாம். எனவே கிளாமரில் குதித்தால் தனக்கு பட வாய்ப்பு வருமோ என யோசித்து வருகிறாராம்.

இதைக் கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் உன் உடலமைப்புக்கு கிளாமர் செட் ஆகாது என்று கூறி வருகிறார்களாம்.