Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோர்ட் வாசலில் புகைப்பட கலைஞரை தாக்கிய பிரபல நடிகர்- பரபரப்பில் ரசிகர்கள்

சனம் ரே, ஓ தேரி போன்ற பாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் புல்கிட் சாம்ராட்.

இவர் தன்னுடைய மனைவி ஸ்வேதா ரோஹிராவிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று பாந்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுக்க சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த ஒரு புகைப்பட கலைஞரின் சட்டையை பிடித்த சரமாரியாக தாக்கியுள்ளார் புல்கிட் சாம்ராட். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அவர் எதற்காக இப்படி செய்தார் என்பது தெரியவில்லை.