Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் என்னை கைது செய்யுங்கள்- சிம்பு அதிரடி

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இவர் ஜல்லிக்கட்டிற்காக கொடுத்த ஆதரவு குரல் எல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாகியது குறித்து சிம்பு தற்போது மனம் திறந்துள்ளார்.

இதில் அவர் கூறியிருப்பது ‘ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து அரசு முறையாக விளக்கியிருந்தால் வன்முறை நடந்திருக்காது, மேலும் ஜல்லிக்கட்டுக்காக உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைதியான போராட்டம் நடைபெற்றது. அதை வேண்டுமென்றே ஒரு சிலர் வன்முறையாக்கியுள்ளனர்.

இதுமட்டுமின்றி ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் சிலரை கைது செய்துள்ளனர், நானும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்தவன் தான், முதலில் என்னை கைது செய்யுங்கள்’ என அதிரடியாக பேசியுள்ளார்.

loading...