Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றி கருத்து தெரிவித்த சூர்யா

வருகிற பிப்ரவரி 9 ம் தேதி உலகமெங்கும் சூர்யா வின் நடிப்பில் சிங்கம்3 வெளியாகவுள்ளது. இப்படம் பல காரணத்தால் தள்ளிப்போக கடைசியில் இப்படம் இந்த 9ம் தேதியில் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று சி3 குழுவுடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. தொடக்கத்திலே இப்படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி அரம்பித்தார். அடுத்த பேசிய சூர்யா படத்தை பற்றி பல விஷயங்கள் பகிர, சமீபத்தில் போராட்டக்களத்தில் காவல் துறை நடந்துகொண்டது பற்றியும் தனது கருத்தை பதிவு செய்தார்.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த காவல்துறையை தப்பாக பார்ப்பது சரியாக இருக்காது, அவர்களை குற்றமும் சொல்லமுடியாது என்று கூறினார்.

loading...