Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோவாவில் பிரபல நடிகைக்கு தொல்லை கொடுத்த நபர்கள்

சினிமாவில் நடிக்கும் நாயகிகளின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

அண்மையில் கன்னட நடிகை நிவேதிதா தனியாக கோவாவுக்கு சென்றுள்ளார். அங்கு இரவு 9 மணியளவில் கடற்கரைக்கு சென்ற நிவேதிதாவை பார்த்து சில ஆண்கள் அசிங்கமாக கமெண்ட் அடித்து சிரித்துள்ளனர். மேலும் அவர்கள் நிவேதிதாவை நெருங்க முயற்சி செய்துள்ளனர்.

இதனால் பயந்துபோன நிவேதிதா அருகில் இருந்த சிறு ஹோட்டலுக்கு செல்ல அங்கேயும் சிலர் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மிகவும் பயந்து போன நிவேதிதா ஹோட்டல் சர்வரின் உதவியுடன் தான் தங்கிய இடத்திற்கு சென்றுள்ளார்.