Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாவனாவுக்கு நடந்த சதிக்கு இந்த பிரபல நடிகரா காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளானது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. பாவனா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளியை கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் நடிகர் திலீப் இருப்பதாக கூறப்படுகிறது. திலீப், மஞ்சு வாரியரின் விவாகரத்துக்கு பிறகு காவ்யா மாதவனை திருமணம் செய்திருக்கிறார்.

காவ்யா மாதவனுடன், திலீப்புக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது என்று மஞ்சு வாரியரிடம் பாவனா கூறியதாகவும் அதன்பின்னே மஞ்சு வாரியர் திலீப்பை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இதுபோல் சில விஷயங்களை மனதில் வைத்து தான் திலீப் இப்படி பாவனாவை பழிவாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.

அதோடு குற்றவாளிகளாக கூறப்படுபவர்களுக்கு திலீப் ரூ. 30 லட்சம் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.