Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு கொடுமைகள் நடக்கிறது- விவேக் ஆவேசம்

கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி நாம் நிறைய கேட்டு வருகிறோம்.

சிறு குழந்தைகள் முதல் நடிகையான பாவனா செய்தி வரை எல்லோரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாவனா சம்பவத்தை குறித்து டுவிட் செய்துள்ளார். இதோ அந்த டுவிட்