Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாவனா இடத்தில் நான் இருந்திருந்தால் அவர்களை கொன்றிருப்பேன்- பிரபல நாயகி கோபம்

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என பெண்களை போற்றும் வண்ணம் நிறைய வசனங்கள் இருக்கிறது. ஆனால் எல்லாமே வசனமாவே இருப்பது மிகவும் கஷ்டத்தை கொடுக்கிறது.

நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட கொடுமையில் இருந்து யாராலும் வெளியே வர முடியவில்லை. சிறு பெண் குழந்தைகளுக்கும் அநியாயம் நடப்பதை பார்க்கவும் முடியவில்லை.

இந்நிலையில் நடிகை ராகுல் பிரீத், நடிகை பாவனாவுக்கு நடந்தது போன்று தன்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால் அவர்களை கொலை செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

அதோடு நான் வெளியே கிளம்பினால் பார்த்துப் போ என்று அம்மா சொல்வார்கள். காரில் டிரைவர் இருக்கிறார் பிறகு என்ன என்று நினைப்பேன். பாவனா சம்பவத்திற்கு பிறகு யாரை நம்புவது, நம்பக் கூடாது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.