Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடூரமான சம்பவத்திற்கு பின் நடிகை பாவனாவின் உருக்கமான பதிவு

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பாவனா கொடூரமாக தாக்கப்பட்டது நாம் அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது. அந்த சம்பவத்தில் இருந்து அவர் மீண்டு வர வேண்டும் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை பாவனா தன்னுடைய இன்ஸ்டகிராமில், நான் ஒருபோதும் நினைக்க கூடாது என்ற விஷயங்களை வாழ்க்கை காட்டியிருக்கிறது. தோல்விகளையும், துன்பங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, நான் எப்போதும் அதில் இருந்து மீண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.