Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோல்வி கொடுத்தால் விஜய் அடுத்து என்ன செய்வார் தெரியுமா? அவரே கூறியது இதுதான்

இளைய தளபதி விஜய் என்றாலே மிகவும் அமைதியானவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் செம்ம கலாட்டா செய்வார், அது அவர்களுடன் பழகியவர்களுக்கே தெரியும்.

அந்த வகையில் நடிகர் சாந்தனு, விஜய் ரசிகர் என்பதை தாண்டி விஜய்யின் தம்பி என்றே கூறிவிடலாம்.

அந்த அளவிற்கு அவருடன் நெருங்கி பழகக்கூடியவர், சாந்தனு ‘அண்ணா நீங்க நடிச்சு ஏதாவது படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை என்றார் என்ன செய்வீர்கள்’ என கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் ‘வெளில தலைக்காட்ட மாட்டானே, ஹிட் கொடுத்துவிட்டு தான் அடுத்த வேலையை தொடங்குவேன்’ என கூறியுள்ளாராம்.