தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் இப்போதும் பலரது மனதில் நிலைத்து இருப்பவர் நடிகர் விவேக். நடிப்பையும் தாண்டி மறைந்த அப்துல் கலாம் அய்யா அவர்களின் அறிவுரைப்படி செடிகள் நடும் பணி மும்முரமாக இருக்கிறார்.
டுவிட்டரில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் இன்று நடிகர்கள் பரத், ஆர்யா, ஷ்யாம் போன்றோரின் புகைப்படங்களை போட்டு, மிகவும் திறமையான, அழகான நடிகர்கள். அவர்களுக்கு நல்ல கதையும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
Arya,Shaam,barath!All well built handsome talented heroes! I hope n pray good stories n great success for them soon! With all your blessings pic.twitter.com/RDWH4cncgJ
— Vivekh actor (@Actor_Vivek) April 24, 2017