Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொத்த இந்தியாவையும் அதிர வைத்த பிரபாஸ்

பிரபாஸ் என்ற நடிகரை ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை தெலுங்கு சினிமா தாண்டி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இன்று அவரின் தோல்வி படங்கள் கூட யு-டியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடக்கின்றது.

இவை அனைத்திற்கும் காரணம் பாகுபலி என்ற ஒரே படம் தான், தமிழ், மலையாளம், கன்னடன் ஏன் வட இந்தியா சினிமாவையே அதிர வைத்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த வாரம் வரும் பாகுபலி-2 படத்துடன் பிரபாஸ் அடுத்து நடிக்கும் சாஹு படத்தின் டீசர் வரவுள்ளதாம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வருகின்றது. பிரபாஸ் தற்போது தென்னிந்தியாவை தாண்டி இந்திய சினிமாவின் நாயகனாக வளர்ந்துவிட்டார்.