Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழை விட தெலுங்குக்கு முக்கியத்துவம் - பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு

மெட்ராஸ் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கேத்தரின் தெரசா.

இவர் நடிப்பில் கடைசியாக ஆர்யாவின் கடம்பன் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தன.

ஆனால் கேத்ரினுக்கு தெலுங்கில் தற்போது நல்ல மார்க்கெட் உருவாகியுள்ளது. தமிழ் சொல்லும்படி வாய்ப்புக்கள் வராததால் தெலுங்கு பக்கம் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்று தகவல் கூறப்படுகிறது