Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூத்த நடிகரை இப்படியா அவமானபடுத்துவது?

இந்திய சினிமாவின் மூத்த நடிகர் வினோத் கன்னா நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ரஜினி, கமல் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

வினோத் கன்னாவின் இறுதி சடங்கு நேற்று மாலை நடைபெற்றது, அதில் இந்த தலைமுறை நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் வினோத் கன்னா தற்போதைய டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.

இப்படி ஒரு மூத்த கலைஞரை அவமானப்படுத்தலாமா என நடிகர் ரிஷி கபூர் ட்விட்டரில் கோபமாக கருத்துதெரிவித்துள்ளார்.