Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மருத்துவ கல்லூரியின் உண்மை முகத்தை காட்டும் எய்தவன்

ஒரு குறியை முன்வைத்து அம்பு தானாக வில்லிலிருந்து பாய முடியாது. அந்த அம்பை எய்தவன் ஒருவன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அம்பாக கலையரசன் நடிப்பில் இந்த வாரம் வெளிவரவிருக்கும் எய்தவன்.

சமூகத்தில் தற்போதைய முக்கிய பிரச்சனையாக வலம் வரும் மருத்துவ கல்லூரியின் இன்னொரு முகத்தையும், உயர்கல்வியை கொடுப்பத்தில் ஏற்படும் சிக்கல் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று இயக்குனர் சக்தி ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தை விநியோகம் செய்யும் சக்திவேலன் அவர்கள் துருவங்கள் 16 படத்துக்கு பிறகு எனக்கு பிடித்த படம் எய்தவன். அதனால் தான் இந்த படத்தை விநியோகம் செய்கிறோம் என்று கூறினார்.