Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு

கலையரசன், சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் உரு. இப்படத்தை விக்கியை ஆனந்த் என்ற இளைஞர் இயக்கியுள்ளார்.

வையம் மீடியாஸ் சார்பில் வி பி விஜி தயாரித்துள்ளார். வருகிற 16ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனையொட்டி நேற்று தமிழ் திரை பிரபலங்களான நாசர், பாபி சிம்ஹா, ஹரிஷ் கல்யாண் , இயக்குனர் கார்த்திக் நரேன், ஸ்ரீ கணேஷ், கார்த்திக் ராஜு போன்ற பல பிரபலங்களுக்கு படத்தை போட்டு காட்டியுள்ளார்.

படத்தை பார்த்த அனைவரும் படத்தை மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார், குறிப்பாக இயக்குனர் கார்த்திக் நரேன் உரு தொழில்நுட்பத்தில் நல்ல திறன் உள்ள படம், திரில்லர் படத்துக்கு உண்டான ஒரு கோர்வையை சிறப்பாக செய்துள்ளனர், பின்னணி இசை முக்கியமாக பேசப்படும் என்று கூறியுள்ளனர்.