Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா சர்ப்ரைஸ் விசிட், எங்கு தெரியுமா?

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்திற்காக இரவு-பகல் பாராமல் வேலை செய்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் சூர்யா திருவெண்காடு சென்றுள்ளார், அங்குள்ள சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வந்துள்ளார்.

சூர்யா வருகையை சற்றும் எதிர்ப்பாராத அந்த பகுதி மக்கள் சூர்யாவை கண்டவுடன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளனர்.