Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன்- சிம்பு அதிரடி

சிம்பு அடுத்த வாரம் வரவிருக்கும் AAA படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றார். அதுமட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளனர்.

ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்மதன், வல்லவன் போன்ற சிம்புவிற்காகவே உருவாக்கப்பட்ட படம் தான் இந்த AAA.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பத்திரிகைகளில் இவர் பேட்டியளிக்கையில் ‘இனி வித்தியாசமான படங்களை செய்ய மாட்டேன்.

எந்த படத்திற்கு நீங்கள் எனக்கு விருது அளித்துள்ளீர்கள், இனி அதுபோல் ஒரு படத்தில் நான் நடிக்கவே மாட்டேன்’ என கூறியுள்ளார்.