Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு பாராட்டோ, ஆதரவோ தேவையில்லை- சிம்பு அதிரடி

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அவர் சில மாதங்களுக்கு முன் ‘அஜித் எங்கயோ வளர்ந்துவிட்டார், அவர் கஷ்டப்படும் நேரத்தில் கூட என் படத்தில் அவர் குறித்த காட்சிகள், வசனங்கள் வைத்தேன்.

இனி அதெல்லாம் தேவையில்லை’ என்று அவர் கூறினார், அது பெரிய சர்ச்சையை உருவாக்கியது, அதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலர் அவரை திட்ட ஆரம்பித்தனர்.

பிறகு அதற்கு தெளிவான விளக்கமும் சிம்பு கொடுத்துவிட்டார், மேலும், தன்னுடைய வளர்ச்சியை அஜித் புகழ்ச்சியை வைத்து திட்டமிடுவது முட்டாள்தனமானது.

அஜித்தின் நட்சத்திர அந்தஸ்து எங்கோ சென்றுவிட்டது, இனி அவருக்கு யாருடைய பாராட்டும், ஆதரவும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.