Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் அப்போது பார்த்த மாதிரியே இருக்கார், கொஞ்சம் கூட மாறல- பிரபல நாயகி ஓபன் டாக்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்து அவர் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அண்மையில் இவரை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ரெஜினா. அவர் பேசும்போது, சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து பார்க்கிறேன். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கார்.

கொஞ்சம் கூட மாறவே இல்லை. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் நாம் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கிறது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ரெஜினா அவருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.