Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷிற்கு நடிக்க வருவதற்கு முன் இப்படி ஒரு ஆசை இருந்திருக்கிறதா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் ஒரு நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்.

அண்மையில் மாலிவுட் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார். இந்த நிலையில் தனுஷிற்கு சினிமாவை தாண்டி சமையல் செய்ய பிடிக்குமாம். ஒரு Chef ஆக அவர் மிகவும் ஆசைப்பட்டாராம்.

தான் சமைக்கும் சமையலை சாப்பிட்டு மற்றவர்கள் கொடுக்கும் அந்த வெளிப்பாடே அவருக்கு சமையல் கலை மீது ஆசை ஏற்பட காரணமாம்.

ஆனால் ஒரு காலத்திலும் நான் நடிகராவேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்று சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.