Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் என்ன சேகுவாராவா? ஆர் ஜே பாலாஜி கலக்கல் பதில்

ஆர் ஜே பாலாஜி வானொலியில் இருந்து இன்று வெள்ளித்திரை வந்து கலக்கி வருகின்றார். இவரும் கௌதம் கார்த்திக்கும் இணைந்த நடித்த இவன் தந்திரன் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர் அளித்த பேட்டியில் தொகுப்பாளர் சினிமாவிற்கு சென்றுவிட்டதாம் சமூக போராட்டங்கள் உங்களிடம் குறைந்துவிட்டதா என்று கேட்டார்.

அதற்கு அவர் ‘சார் ஜல்லிக்கட்டு போராட்டம் முடிந்தே 5 மாதம் தான் ஆகின்றது, மாதத்திற்கு ஒரு போராட்டம் செய்ய நான் என்ன சேகுவாராவா?’ என்று பதில் அளித்துள்ளார்.