Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் டானாக மாஸ் காட்டிய நடிகர்கள்! உங்க டான் இங்க

கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித், கமல் என முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அதில் சில படங்கள் அவருக்கு மாஸான வரவேற்பை பெற்றுத்தந்திருக்கும். ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட பட்டியலில் அதுவும் இடம் பெற்றிருக்கும்.

அப்படியாக ‘டான்’ போல நடித்து அசத்தியிருந்த படங்களை பற்றி ஒரு சானல் இணையதளத்தில் டாப் 5 லிஸ்டை வெளியிட்டுள்ளது.

  • 5 - விஜய் - தலைவா
  • 4 - தனுஷ் - மாரி
  • 3 - அஜித் - பில்லா
  • 2 - கமல் - நாயகன்
  • 1 - ரஜினி - பாட்ஷா