Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கோடியை தாண்டிய சிவகார்த்திகேயன் வீடியோக்கள்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகின்றார். விஜய், அஜித், தனுஷிற்கு பிறகு யு-டியூபில் தனக்கென்று பெரிய ஹிட்ஸ் வீடியோக்களை கொண்டவர் சிவகார்த்திகேயன்.

இவர் படத்தின் பாடல்கள் எது கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது என்பதை பார்ப்போம்.

  1. உன் மேல ஒரு கண்ணு (ரஜினிமுருகன்)- 3.5 கோடி
  2. செஞ்சிட்டாளே (ரெமோ)- 1.5 கோடி
  3. வாடி தமிழ் செல்வி- 1 கோடி
  4. கட்டிக்கிட்டா (காக்கிசட்டை)- 1.2 கோடி
  5. காதல் கண் கட்டுதே (காக்கிசட்டை)- 1 கோடி