வரும் அக்டோபர் மாதம் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் நடிகை சமந்தா. அதற்குள் இருக்கும் படங்களை முடித்துவிட வேண்டும் என்று மிகவும் வேகமாக வேலை பார்த்து வருகிறார்.
விஜய் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் நடித்து வருகிறார், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த நிலையில் நடிகை சமந்தாவின் டுவிட்டர் பக்கத்தில் 4 மில்லியன் பாலோவர்களை பெற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த தகவலை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். அதோடு சமந்தாவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
#4MillionLoveForSamantha What would I do without you ❤️You have been my greatest inspiration. I thank you from the bottom of my heart 😘😘
— Samantha Ruth Prabhu (@Samanthaprabhu2) July 10, 2017