Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் ரசிகர்களே மாஸ் கேள்விகளுக்கு தயாரா?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் மிகவும் பிஸியானவர் சிவகார்த்திகேயன். இவர் வேலைக்காரன் பட வேலைகளை முடித்துவிட்டு தற்போது பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணியளவில் ரசிகர்களுடன் கலந்துரையாட இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.

பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் பேச இருப்பது அவர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.