Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல் கூறிய வளர்மதி யார் தெரியுமா?

கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அதிலும் சமீப காலமாக அவரின் அரசியல் கருத்து எல்லாம் சரவெடி தான்.

அந்த வகையில் இன்று வளர்மதி என்பவரை புகழ்ந்து டுவிட் செய்திருந்தார். ஒரு சிலர் அரசியல் பிரமுகர் வளர்மதி குறித்து ஏன் பேசுகின்றார் என்று நினைத்தார்கள்.

ஆனால், அவர் கூறியது கதிராமங்களம் போராட்டத்தை தூண்டியதாக குண்டர் சட்டத்தில் கைதான வளர்மதி ரிலிஸ் ஆனதற்காக செய்த டுவிட் அது....