Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துரத்திவிட்ட அஜித்- என்ன நடந்தது?

அஜித் எந்த ஒரு முடிவையும் நிதானமாக தான் எடுப்பார். தன் படம் விஷயத்தில் ஆரம்பித்து வாழ்க்கையில் சில முடிவுகள் கூட அப்படித்தான்.

அந்த வகையில் இன்று அஜித் என்பவர் படத்தில் மட்டுமே பார்க்க கூடிய ஒரு மனிதராக மாறிவிட்டார், இல்லையெனில் ஏதாவது ஏர்போட்டில் ’தலை’ காட்டுவார்.

இந்நிலையில் தன்னுடன் வேலைப்பார்ப்பவர்களுக்கு அஜித் வீடு கட்டி கொடுத்தது எல்லாம் அனைவரும் அறிந்த கதை தான்.

இதில் தன் மேக்-அப் மேனும் அடக்கம், ஆனால், இவர் அஜித்திற்கே தெரியாமல் நீண்ட நாட்கள் தன் சம்பளத்தை தயாரிப்பாளர்களிடம் அதிகரித்து கேட்டு வாங்கி வந்தாராம்.

இதுக்குறித்து விசாரித்த அஜித், இந்த விஷயம் உண்மை என்றதும் அவரை உடனே வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம்.