Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உப்மா படங்களுக்கு கூட படுக்கைக்கு அழைத்தார்கள்! முன்னணி நடிகை குற்றச்சாட்டு

இப்படி ஒரு குற்றச்சாட்டை நடிகைகள் வைப்பது இது முதல் முறையல்ல.

காக்கா முட்டை படத்திற்கு பிறகு முன்னணியில் உள்ள நடிகைகளில் ஒருவராகிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தற்போது பாலிவுட்டில் டாடி படத்தின் மூலம் காலடி எடுத்துவைத்துள்ளார். இந்நிலையில் அவர் தன் ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைத்தனர் என கூறியுள்ளார்.

சில உப்மா படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்கள் என கேட்பார்கள். அதற்கு அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என பல பெயர்களில் கேட்பார்கள்.

நடிகையாக ஜெயிப்பதற்காக இப்படி பெண்களை வற்புறுத்துவது மிக கேவலமானது என தெரிவித்துள்ளார்.