Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் அரசியல் குறித்து விவேக்கின் அதிரடி கருத்து

கமல்ஹாசன் வரும் தேர்தலில் போட்டியிடப்போகின்றார் என பல கருத்துக்கள் உலா வருகின்றது. அப்படியிருக்க கமலும் சில ஆங்கில தொலைக்காட்சிகளில் இதுக்குறித்து பேட்டியளித்து வருகின்றார்.

அதில் நான் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாகவே கூறிவிட்டார், இதை தொடர்ந்து அவருக்கு பல ஆதரவும், எதிர்ப்பும் வந்துக்கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் நடிகர் விவேக் ‘அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல், அவர் மனத்திண்மையைப் பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.