Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகேஷ்பாபு நிகழ்ச்சியில் அஜித், விஜய்!

மகேஷ்பாபு நடிப்பில் அடுத்த வாரம் ஸ்பைடர் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ப்ரோமோஷனுக்காக சென்னை வந்துள்ளார் மகேஷ்பாபு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் இவரிடம் தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்கள் விஜய், அஜித் புகைப்படங்களை காட்டி சில கேள்விகளை கேட்க, அவரும் மனதில் தோன்றிய பதில்களை கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி ஆயுதபூஜை ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் வரவுள்ளது, ஸ்பைடர் படம் தமிழகத்தில் மட்டுமே 300 திரையரங்குகளில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.