Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் நடிக்கப்போவதில்லை, ரஜினியுடன் பேசியது இதுதான்- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

தமிழ்நாட்டில் இவ்வருடம் முடிவதற்குள் அரசியலில் பெரிய மாற்றம் வரப் போகிறது என்பது நன்றாக தெரிகிறது. ஒரு பக்கம் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் இன்னும் 2 மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறியிருக்கிறார்.

தற்போது ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல் அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அதோடு ரஜினியும், நானும் ஏற்கெனவே அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருக்கிறோம். தற்போது நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றும் பேசியுள்ளார்.