Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் பீலி சிவம் திடீர் மரணம்

பழம்பெரும் குணச்சித்திர நடிகர் பீலிசிவம் சற்றுமுன் காலமானார். 80 வயதான அவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இன்று மதுரையில் அவரது உயிர் பிரிந்தது.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ள அவர் 2009ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.