Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்கிபீடியாவில் மாறிப்போன பிரபல நடிகரின் பெயர்- கோபத்தில் ரசிகர்கள்

சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் ரசிகர்கள் தெளிவாக தெரிந்து கொள்வர். அவர்கள் நிஜ பெயர், படிப்பு, பிறப்பு என மொத்த விஷயத்தையும் சரியாக கூறுவர்.

தற்போது விக்கிபீடியாவில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் பெயர் குஷல் பாபு என்று மாற்றப்பட்டது. இந்த பதிவு பவன் கல்யாண் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

ஒரு சிலர் பவன் கல்யாணின் நிஜ பெயர் இதுதானோ என்றும் யோசித்து வருகின்றனர்.