Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்னொரு வீரன் வருவான், அன்றே கணித்த கமல்

கமல்ஹாசன் என்ன சொல்கின்றாரோ அது எப்படியே நடக்கும் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பேசி வருவார்கள். இதை விளையாட்டாக பலரும் கமல் படத்தை ஆராய்வார்கள்.

அந்த வகையில் அவர் விஸ்வரூபம் படப்பிரச்சனையில் போது ‘வசூல் ராஜா என்று பெயர் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ஆனால், எந்த மருத்துவர் குறிப்பாக அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்காமல் இருக்கின்றார்கள், இப்போது சொல்கிறேன் இப்படி செய்வோர்கள் அனைவரும் வசூல் ராஜா தான்.

என்னை நீங்கள் தடுக்கலாம், ஆனால், இன்னொரு வீரன் விரைவில் வருவான்’ என்று அவர் கூறியதை தற்போது மெர்சல் பிரச்சனையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.