Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹாலிவுட் படங்களில் அமெரிக்கா அதிபரையே கிண்டலடிக்கின்றனர்- மெர்சல் பிரச்சனை குறித்து விஷால்

தமிழ் சினிமாவில் தங்கள் மனதில் தோன்றும் விஷயங்களை தைரியமாக சொல்லும் பல நடிகர்கள் உள்ளனர். அதில் முக்கியமாக சொல்லப் போனால் கமல்ஹாசன் தொடர்ந்து நடிகர் விஷாலை சொல்லலாம்.

தற்போது விஷால் மெர்சல் படத்திற்கு ஏற்பட்ட பெரிய பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அவருடைய பதிவு,