Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தை இணையதளத்தில் பார்த்தேன் - எச். ராஜா !

தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் வெளிவந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மத்தியில் ஆட்சி நடத்தும் பி ஜே பி கட்சியின் தமிழக அமைச்சர்களான தமிழிசை சௌந்தராஜன் மற்றும் எச் ராஜா காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டல் தொனியில் பேசுகின்றனர்.

இந்நிலையில் இன்று எச் ராஜா ஒரு தொலைக்காட்சியில் பேட்டியில் மெர்சல் படத்தை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு இணையதளத்தில் பார்த்தேன் என்று தைரியமாக கூறினார்.