Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி வீட்டுக்கு ஏன் ரெய்டு போகல? : பிரபல நடிகர் கேள்வி

தளபதி விஜய்யின் மெர்சல் படம் தொடர்பான சர்ச்சைக்கு குரல்கொடுத்த மறுநாளே நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி துறை ரெய்டு நடந்துள்ளது.

இது பற்றி ஒரு டிவி விவாதத்தில் பேசிய நடிகர் மயில்சாமி "ரெய்டு போனது தப்பில்லை, ஆனா ஒருத்தர் வீட்டுக்கு மட்டும் ஏன் போனீங்க? ரஜினி வீட்டுக்கு போயிருக்கணும், கமல் வீட்டுக்கு போயிருக்கனும். ஏன் விஷால் வீட்டுக்கு மட்டும் அதுவும் இன்னைக்கு வந்தாங்க?" என கேட்டுள்ளார்.