Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி ஒரு வேலையை செய்வார்- சுவாரஸ்ய தகவல் கூறிய நித்யா மேனன்

விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி அதிரடி சரவெடியாக வசூலை அள்ளி வருகிறது. இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் படத்தின் வசூல் அதிகம்.

இப்படத்தில் மிகவும் முக்கியமான வேடத்தில் நித்யா மேனன் நடித்திருப்பார், அவருடைய வேடத்தையும் பலரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில் நித்மா மேனன் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் விஜய்யை பற்றி பேசும்போது, விஜய் எப்போது அமைதியாக இருப்பார். யாரையும் தொந்தரவு செய்யாமல் அவருடைய வேலையை அவரே பார்த்துக் கொள்வார், அதிகமாக பேச மாட்டார் என நித்யா கூறியுள்ளார்.