Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்பு படத்தில் பாடகராக மாறிய BiggBoss பிரபலம்

சிம்பு படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். அவரின் சொந்த விஷயங்களை தாண்டி சிம்புவின் திறமையை கண்டு அவரை தன் அடையாளமாக கொண்ட ரசிகர்கள் பலர்.

அப்படி அவரின் தீவிர ரசிகராக தன்னை ஒவ்வொரு நொடியும் BiggBoss நிகழ்ச்சியில் காட்டியவர் ஹரிஷ் கல்யாண்.

தற்போது சிம்பு சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஹரிஷ் கல்யாண் பாட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.