Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஆரவ்! (படங்கள் உள்ளே)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா மற்றும் ஆரவ் இடையே நடந்த காதல்-மோதல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். ஆரவ் தன் காதலை நிராகரித்ததால் மனமுடைந்த ஓவியா வீட்டை விட்டே வெளியேறினார்.

பின்னர் ஆரவ் பிக் பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆனார்.

இந்நிலையில் நேற்று ஆரவ் தன் பிறந்தநாளை ஓவியவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.