Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சகோதரியின் காதலரை கொலை செய்ய திட்டமிட்ட முன்னணி ஹீரோ! அதிர்ச்சி தகவல்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் தன் சகோதரியின் காதலரை கொலை செய்ய திட்டமிட்டது பற்றி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிந்தி மட்டுமின்றி சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இர்பான் கான் தான் இப்படி கூறியுள்ளார். அவரின் குடும்பம் பற்றி பேசிய அவர், "ஒரு பெண் ஆணுடன் பேசுவதை கூட ஏற்றுகொள்ளமாட்டார்கள். என் சகோதரியின் காதலர் பற்றி தெரிந்ததும் கோபம் வந்தது, அவனை கொலை செய்துவிடலாம் என் எண்ணினேன். பின்னர் தான் புரிந்தது இந்த சமுதாயம் என் மனநிலையை அப்படி மாற்றி வைத்துள்ளது என்று. பின்னர் என் முடிவை மாற்றிக்கொண்டேன்" என அவர் கூறியுள்ளார்.