Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முன்னணி நடிகர்

நடிகர் கமல்ஹாசன் ஹிந்துக்கள் பற்றி தெரிவித்த கருத்து சமீபத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது. 'எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்?' என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது.

அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது" என கமல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "மதத்தின் பெயரால் பயத்தை விதைப்பதை வேறென்னவென்று அழைப்பது?" என கேட்டுள்ளார்.